இறைவா உன்னை வெறுத்தேன்"அழகான மலர்களை படைத்த நீ
அவை வாடிபோக செய்ததால்"
"ஆறு அறிவு கொண்ட மனிதனை படைத்த நீ
அவர்களிடம் ஒற்றுமை இல்லாமல் செய்த்தால் "
"பொர்ணமி நிலவை படைத்த நீ
தினந்தோறும் தேய்ந்திட செய்ததால்"
"துள்ளி குதிக்கும் கடல் அலைகளை உருவாக்கிய நீ
சுனாமி என்ற பேர் அலைகளை தூண்டியதல்"
"இணை இல்லா செல்வங்களை படைத்த நீ
பசி மற்றும் ஏழ்மையை உருவாகியதால்"

இவை அனைத்திற்கும் மேலாக இன்று உன்னை நேசிக்கிறேன் ஏனெனில்???
"அன்பும் , அரவணைப்பும், கருணை உள்ளம், உதவும் எண்ணம் கொண்ட சில அன்பு இதயங்களை எங்களுக்கு உதவ இந்த உலகிற்கு நீ தந்ததால்"
இப்படிக்கு "ஆதரவற்ற விடுதியுள் மற்றவர்களின் அன்புக்காக ஏங்கும் மாணவன்"
Kavidai is very fine...... Send to some magazines...... Especially this one(Orphans)....
ReplyDeleteKavidai is very fine...... Send to some magazines...... Especially this one(Orphans)....
ReplyDeletenandri endru solvathai vida entha pillaigalukuga nam ethenum seithal athuve ethnai algai namaku alitha ulagiru nam seiyum uthavi!!
ReplyDeleteகவிதைகள் அருமை! ராஜனே பாராட்டி விட்டார்! :) வாழ்த்துகள்!
ReplyDelete