உன்னை பார்த்தபின் "இமைக்க மறந்தது என் கண்கள்"
நீ பாடும் பாட்டை கேட்டபின் "இசையை ரசிக்க மறந்தது என் செவிகள்"
உன்னை நினைத்தபின் " வேறொரு பெண்ணை நினைக்க மறந்தது என் இதயம்"
உன் பேச்சை கேட்டபின் "கவிதைகளை ரசிக்க மறந்தது என் மனது"
உன் மூச்சு காற்றை முகர்ந்தபின் "தென்றலின் இனிமையை ரசிக்க மறந்தது என் தேகம்"
இன்று ,,
உன்னை காதலித்த பின் "இந்த காதலும் கடவுளாக தெரிந்தது என் இதயத்திற்கு"
No comments:
Post a Comment