Friday, January 2, 2009

என் சுவாசம்!!



பூவுக்கு தேவை வாசம்!!
தாயுக்கு தேவை பாசம்!!
மக்களுக்கு தேவை சுவாசம்!!
மனிதனுக்கு தேவை விசுவாசம்!!
அடி எனக்கு தேவை உன்தன் சகவாசம்!!



1 comment:

  1. great.....unoda kavithai a idhu!!!!!!! kalakura da.....

    ReplyDelete